Friday, December 23, 2022

Liver Detox Tips: இரண்டே வாரத்தில் கல்லீரலை சுத்தம் செய்ய வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...Liver Detox Tips: இரண்டே வாரத்தில் கல்லீரலை சுத்தம் செய்ய வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

உடலில் மிகவும் முக்கியமான உறுப்பு கல்லீரல். மேலும் கல்லீரல் தான் உடலிலேயே அதிக பணியை செய்யக்கூடிய உறுப்பும் கூட. முக்கியமாக பல முக்கியமான செயல்பாடுகளை கல்லீரல் தான் செய்கிறது. அதில் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவது முதல் பித்த நீரை உற்பத்தி செய்வது மற்றும் வெளியேற்றுவது, ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவது, ஊட்டச்சத்தை சமநிலைப்படுத்துவது, நொதிகளை செயல்படுத்துவது வரை பல

from Health https://ift.tt/1lkybSB

No comments:

Post a Comment