உலகில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தைராய்டு புற்றுநோயின் விகிதம் அதிகரித்து வருகிறது. ஆனால் பலருக்கும் தைராய்டு புற்றுநோய் குறித்து தெரியவில்லை. தைராய்டு புற்றுநோய் என்பது தைராய்டில் உள்ள செல்களின் அபரிமிதமான வளர்ச்சியாகும். தைராய்டு புற்றுநோய் முதலில் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. ஆனால் அந்த புற்றுநோய் செல்கள் வளரும் போது அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். {image-thyroid-cancer-symptoms-1671447193.jpg
from Health https://ift.tt/4EovzHw
No comments:
Post a Comment