Saturday, December 24, 2022

கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுக்க யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் தெரியுமா?கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுக்க யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் தெரியுமா?

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக, 9 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு அரசு பள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை வழங்கப்படுகிறது. உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தில் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதற்கான தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (NTGI) பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உள்நாட்டிலேயே

from Health https://ift.tt/PoKFrLl

No comments:

Post a Comment