குளிர்காலம் மக்களை குளிரால் வாட்டி வதைக்கிறது. அதுமட்டுமில்லாமல் பல பருவகால தொற்றுகளுக்கும் வழிவகுக்கிறது. குளிர்காலத்தில் உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். குளிர் காற்றை சுவாசிப்பதால், தொற்று வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம். குளிர்காலம் என்பது உங்கள் உடலுக்கு சவாலான காலமாக இருக்கும் என்று சொல்லலாம். பொதுவான குளிர்கால நோய்கள் குளிர்கால மாதங்களில்
from Health https://ift.tt/eiZlb0t
No comments:
Post a Comment