புற்றுநோய் என்பது நாம் அனைவரும் அறிந்தபடி, உடலில் உள்ள செல்கள் கட்டுப்பாடில்லாமல் மற்றும் அசாதாரணமாக வளரும் போது ஏற்படும் ஒரு நாள்பட்ட உயிர்கொல்லி நோய். கணைய புற்றுநோய் என்பது கணையம் என்றும் அழைக்கப்படும் வயிற்றின் கீழ் பகுதிக்கு பின்னால் உள்ள உறுப்பில் தொடங்கும் புற்றுநோயாகும். கணையத்தில் உள்ள செல்கள் அவற்றின் டிஎன்ஏவில் மாற்றங்கள் அல்லது பிறழ்வுகளை உருவாக்கும்
from Health https://ift.tt/07cxFVB
No comments:
Post a Comment