மனித உடலில் சிறுநீரகங்கள் அவரை விதை வடிவில் வயிற்றின் பின்புறத்தில் காணப்படுகின்றன. இந்த சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து கழிவுப் பொருட்களை பிரித்து, நீருடன் சேர்த்து சிறுநீராக வெளியேற்றும் முக்கிய பணியை செய்கின்றன. சிறுநீரகங்கள் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்வதால் சிறுநீரகங்களில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. உலகில் மில்லியன் கணக்கான மக்கள்
from Health https://ift.tt/2k1AI38
No comments:
Post a Comment