Monday, May 17, 2021

பெண்கள் செய்யும் இந்த தவறுகள் அவர்களின் மார்பக ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்குமாம் தெரியுமா? பெண்கள் செய்யும் இந்த தவறுகள் அவர்களின் மார்பக ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்குமாம் தெரியுமா?

மார்பகங்கள் ஒரு முக்கியமான உடல் உறுப்பு, ஆனால் மற்ற உறுப்புகளுக்கு செலுத்தப்படும் கவனம் மார்பகங்களுக்கு அளிக்கப்படுவதில்லை. நம்மில் பலரும் மார்பகங்களை அடிக்கடி சோதிப்பதில்லை. நீங்கள் மார்பகத்தில் எந்த பிரச்சினையையும் உணரவில்லை என்றாலும் உங்கள் மார்பகங்களுக்கு சிறப்பு கவனம் தேவை. மார்பகம் தொடர்பான அனைத்து வகையான நோய்களையும் தவிர்க்க நாம் அனைவரும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

from Health https://ift.tt/3bw3gPm

No comments:

Post a Comment