Monday, May 24, 2021

அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை தொற்று: எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை தொற்று: எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?

கொரோனா பெருந்தொற்றினால் ஒருபக்கம் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் போது, மறுபுறம் கருப்பு பூஞ்சையாலும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த கருப்பு பூஞ்சை தொற்றால் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இதுவரை கருப்பு பூஞ்சை பாதிப்பால் சுமார் 8,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும்

from Health https://ift.tt/3ysffam

No comments:

Post a Comment