Sunday, May 23, 2021

கொரோனா இருந்தா இந்த மூச்சுப் பயிற்சிகளை மறந்தும் செஞ்சுடாதீங்க...கொரோனா இருந்தா இந்த மூச்சுப் பயிற்சிகளை மறந்தும் செஞ்சுடாதீங்க...

கொரோனா பெருந்தொற்று நம்மைத் தாக்காமல் இருக்க வேண்டும் என்றால் நமது சுவாச மண்டலத்தை மிகவும் வலுவாக வைத்திருக்க வேண்டும். கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கியதிலிருந்தே, இந்த தகவலானது வலியுறுத்தப்பட்டு வருகிறது. புதிய கொரோனா வைரஸானது, சுவாச மண்டலம் சம்பந்தப்பட்ட நோயாக இருப்பதால், அது நுரையீரல் திசுக்களைத் தாக்கி, நமக்கு சளியையும், மூச்சுத் திணறலையும் ஏற்படுத்துகிறது. கோவிட்-19

from Health https://ift.tt/3hOue8L

No comments:

Post a Comment