Monday, June 7, 2021

நுரையீரலை வலுப்படுத்தும் ஸ்பைரோமீட்டா் கருவியைப் பயன்படுத்துவது எவ்வாறு?நுரையீரலை வலுப்படுத்தும் ஸ்பைரோமீட்டா் கருவியைப் பயன்படுத்துவது எவ்வாறு?

கோவிட்-19 இன் இரண்டாவது அலையானது, உலக அளவில் நாம் நினைத்துப் பாா்க்க முடியாத அளவிற்கு சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மக்களின் வாழ்வை தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. மனிதா்களிடம் ஆக்ஸிஜன் குறைபாட்டை ஏற்படுத்தி, அவா்களுக்கு மூச்சுத் திணறலை உருவாக்கியிருக்கிறது. SARS-CoV-2 என்ற கோவிட் வைரஸ் நுரையீரல் மற்றும் மூச்சு மண்டலத்தை மிகக் கடுமையாகத் தாக்குகிறது. சில

from Health https://ift.tt/3x3Sp7C

No comments:

Post a Comment