Sunday, June 6, 2021

கொரோனாவிலிருந்து பாதுகாக்க உதவும் வைட்டமின் சி-யை நீங்க எப்படி பெறணும்? எவ்வளவு பெறணும் தெரியுமா? கொரோனாவிலிருந்து பாதுகாக்க உதவும் வைட்டமின் சி-யை நீங்க எப்படி பெறணும்? எவ்வளவு பெறணும் தெரியுமா?

கொரோனா வைரஸின் கோரதண்டவத்தால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு பரவிய கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் தணியவில்லை. தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவிவருகிறது. கொரோனா முதலில் பரவ ஆரம்பித்த்திலிருந்து இன்று வரை உன்மத்த நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்துக்கொள்ள மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது. தொற்றுநோய்களின் தொடக்கத்திலிருந்து, நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்க

from Health https://ift.tt/34Vy8VQ

No comments:

Post a Comment