Wednesday, June 30, 2021

என்னது... க்ரில் சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? என்னது... க்ரில் சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?

இறைச்சியில் ஏராளமான ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. இது நாம் அனைவரும் அறிந்த உண்மையாகும். இந்நிலையில் இறைச்சிகளை நெருப்பில் சுட்டு (grilling) சமைத்தால், அது புற்றுநோயை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அதாவது மிகவும் உயா்ந்த வெப்பநிலையில் இறைச்சியை சுட்டு சமைக்கும் போது, அது புற்றுநோயை உண்டாக்கும் வேதிப் பொருட்களான ஹீட்டோரோசைக்ளிக் அமின்கள் அல்லது எச்சிஎ (HCA) போன்றவற்றை உருவாக்குவதாக ஆய்வுகள்

from Health https://ift.tt/2UQj75D

No comments:

Post a Comment