இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 109 குழந்தைகள் ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு வடிவத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தை அனுபவிப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் தேசிய குற்ற பதிவு பணியக தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல்ரீதியாகவோ அல்லது உணர்ச்சிரீதியாகவோ இருந்தாலும், குழந்தைகளை பாலியல்ரீதியாக துன்புறுத்துவது அவர்களின் மன
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/3xbk8nd
No comments:
Post a Comment