கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக பல தடுப்பூசி நிறுவனங்கள் போட்டிபோடுவதை ஒரு வருட காலமாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம், சில பயனுள்ள தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. பாரம்பரிய தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது, இப்போது எம்.ஆர்.என்.ஏ கோவிட் தடுப்பூசிகள் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. இப்போது அதிக வெற்றி விகிதங்களுடன் உலகெங்கிலும் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. மாடர்னாவின்
from Health https://ift.tt/2UjcJDF
No comments:
Post a Comment