நம் சமையலறையில் உள்ள மருத்துவ குணம் வாய்ந்த ஓர் பொருள் தான் மிளகு. வெள்ளை மிளகு என்பது இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் மசாலா பொருள். இது பல்வேறு சுகாதார நன்மைகளை கொண்டுள்ளது. இந்த மிளகு ஆயுர்வேத மருத்துவத்தில் பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிளகில் உள்ள பெப்பரின் என்னும் பொருள் தான், இதற்கு தனித்துவமான சுவையைத் தருகிறது.
from Health https://ift.tt/2UOiIAS
No comments:
Post a Comment