Tuesday, June 29, 2021

ஆண்களே! விந்தணு குறைவாக இருந்தால், அது தீவிர நோயின் எச்சரிக்கை அறிகுறியாம்... உஷாரா இருங்க...ஆண்களே! விந்தணு குறைவாக இருந்தால், அது தீவிர நோயின் எச்சரிக்கை அறிகுறியாம்... உஷாரா இருங்க...

தற்போது பல ஆண்களும் சந்திக்கும் ஓர் முக்கிய பிரச்சனை என்றால் அது குறைவான விந்தணுக்கள் தான். இந்த பிரச்சனையைக் குறித்து வெளியே பேசுவதற்கு பல ஆண்கள் தயக்கம் கொள்வதுண்டு. ஆனால் குறைவான விந்தணுக்களை ஒரு ஆண் கொண்டிருந்தால், அது உடலில் உள்ள தீவிர பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சமீபத்திய ஆய்வுகளின் படி,

from Health https://ift.tt/2Ueo5Zy

No comments:

Post a Comment