கொளுத்தும் கோடைக்காலத்தில் அதிகப்படியான தாகம் எடுப்பது என்பது சாதாரணம். வெயிலின் வெப்பத்தால் வியர்வை வழியே உடலில் இருந்து நீரானது வெளியேற்றப்பட்டு, உடல் வறட்சிக்கு வழிவகுக்கிறது. எனவே மற்ற காலங்களை விட கோடைக்காலத்தில் அதிகளவில் நீரைக் குடிக்க வேண்டியிருக்கிறது. இது தவிர, தீவிரமான உடற்பயிற்சி மற்றும் காரமான மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதும், அதிகளவு நீரைக் குடிக்க
from Health https://ift.tt/3650NIu
No comments:
Post a Comment