Tuesday, June 29, 2021

உடலுறவால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருக்க உடலுறவிற்கு பிறகு என்ன செய்யணும் தெரியுமா?உடலுறவால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருக்க உடலுறவிற்கு பிறகு என்ன செய்யணும் தெரியுமா?

இயல்பாகவே உடலுறவின் உச்சக்கட்டத்திற்குப் பிறகு ஆண், பெண் இருவரும் களைப்பாக உணர்வார்கள், அதனால் அவர்களின் உடலுக்கு அதிக ஓய்வு தேவைப்படும். ஆனால் சோம்பல் காரணமாக உடலுறவிற்குப் பிறகு படுக்கையிலேயே இருப்பது அவர்களுக்கு வேறுமாதிரியான பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. உடலுறவிற்குப் பிறகு நீங்கள் உங்கள் பிறப்புறுப்புகளை சுத்தப்படுத்தவில்லை என்றால் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் போன்ற விரும்பத்தகாத நோய்த்தொற்றுகள்

from Health https://ift.tt/2T9F9QF

No comments:

Post a Comment