உலகின் மிகவும் சுவையான மற்றும் கவர்ச்சியான உணவுகளில் மீன் முக்கியமானதாகும். மீன் உணவுகளுக்கென தனி ரசிகர் பட்டாளம் அனைத்து காலக்கட்டத்திலும் இருந்து கொண்டுதான் வருகிறது. மீன் எவ்வளவு சுவையான உணவோ அதே அளவிற்கு ஆரோக்கியமான உணவும் கூட. பிரெஷ்ஷான மீன் எப்பொழுதும் கூடுதல் சுவையை வழங்கும், ஆனால் அதனை சரிபார்த்து வாங்குவதில்தான் சிக்கலே உள்ளது.
from Health https://ift.tt/3BrFQ9d
No comments:
Post a Comment