Friday, July 23, 2021

நீங்க ரொம்ப சோர்வா ஃபீல் பண்றீங்களா? அப்ப இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க...நீங்க ரொம்ப சோர்வா ஃபீல் பண்றீங்களா? அப்ப இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க...

பொதுவாக மழைக்காலத்தில் நாம் அனைவருமே உடல் சோர்வுடன், மந்தமாக இருப்பதை உணர்வோம். ஆனால் இந்த உடல் சோர்வு மிகுதியாக இருந்தால், அது உடலில் இரும்புச்சத்து குறைபாட்டைக் குறிக்கிறது என்று அர்த்தம். ஒருவரது இரத்தத்தில் போதுமான இரும்புச்சத்து இல்லாமல் இருந்தால், அது இரத்த சோகை, தூக்கமின்மை, உடல் சோர்வு மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

from Health https://ift.tt/2Uwy90T

No comments:

Post a Comment