Wednesday, July 21, 2021

கொரோனா தடுப்பூசியால் நீண்ட கால பக்க விளைவுகள் ஏற்படுகிறதா? ஆய்வு சொல்லும் முடிவு என்ன தெரியுமா? கொரோனா தடுப்பூசியால் நீண்ட கால பக்க விளைவுகள் ஏற்படுகிறதா? ஆய்வு சொல்லும் முடிவு என்ன தெரியுமா?

தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் மக்களை அளவிற்கு இந்தியாவில் பரவலாக தடுப்பூசிகள் போடப்படுகிறது. கொரோனாவால் ஏற்படும் தீவிரத்தன்மை, மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்பு அபாயங்கள் ஆகியவற்றைக் குறைப்பதில் இருந்து, தற்போதைய தடுப்பூசிகள் COVID-19 க்கு எதிராக நன்கு பயனுள்ளவையாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசிகளால்

from Health https://ift.tt/3eGfp5A

No comments:

Post a Comment