மழைக்காலத்தில் நல்ல மேகமூட்டமான வானம், ஜில்லென்று காற்றுடன், புத்துணர்ச்சியூட்டு மழை பெய்யும். இத்தகைய காலநிலை அனைவருக்குமே பிடிக்கும். வருடத்தில் நான்கு வகையான பருவங்கள் உள்ளன. ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமான பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகளவில் கிடைக்கும். அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை கட்டாயம் சாப்பிடுவதன் மூலம், அந்த பருவத்தில் தாக்கும் நோய்த்தொற்றுக்களின் அபாயத்தில்
from Health https://ift.tt/3kP6oLs
No comments:
Post a Comment