Thursday, July 22, 2021

உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க...உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க...

இன்றைய உலகில் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சியுடன், ஊட்டச்சத்துள்ள உணவுகளும் அவசியம். ஆரோக்கியமான உணவு உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை தீர்ப்பது மட்டுமல்லாமல், உடலை பல்வேறு நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கவும் செய்கிறது. மனித உடலில் சிறுநீரகம் என்னும் உறுப்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது உடலில் இருந்து நச்சுக்களை வடிகட்டி வெளியேற்றுகிறது. எனவே ஒட்டுமொத்த உடல்

from Health https://ift.tt/3xZzifE

No comments:

Post a Comment