தேநீாில் பூக்கள், பழங்கள், மசாலாக்கள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றைக் கலந்து அவற்றை சூடுபடுத்தியோ அல்லது குளிர வைத்தோ அருந்துவது தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. இதை இன்பியூஸ்ட் தேநீர் என்று அழைப்பர். அது காலையாக இருக்கலாம் அல்லது மாலையாக இருக்கலாம். இந்த கலவையான புதிய தேநீரை மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் அருந்தி வருகின்றனா். அதற்கு காரணம் இந்த
from Health https://ift.tt/3BAbb9s
No comments:
Post a Comment