COVID-19 தடுப்பூசி நோய்த்தொற்றுடன் தொடர்புடைய பல ஆபத்துகளையும் சிக்கல்களையும் குறைத்துள்ளது. சில வழக்குகளில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மீண்டும் கொரோனவால் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருந்தாலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் வைரஸினால் ஏற்படும் தீவிரம் குறைவதோடு, லேசான அறிகுறிகள், கடுமையான சிக்கல்களின் ஆபத்து குறைதல், விரைவில் குணமடைதல் மற்றும் மரணத்தை தவிர்த்தல் போன்ற முக்கியமான நன்மைகளை வழங்குகிறது. {image-cover-1626945168.jpg
from Health https://ift.tt/3zfRLVE
No comments:
Post a Comment