Wednesday, July 21, 2021

மழைக்காலத்தில் கொரோனாவுடன் இந்த நோய்த்தொற்றும் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கு... உஷாரா இருங்க...மழைக்காலத்தில் கொரோனாவுடன் இந்த நோய்த்தொற்றும் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கு... உஷாரா இருங்க...

கடுமையான பருவமழை இந்தியாவின் பல பகுதிகளில் ஆரம்பித்துள்ளது. இது சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நல்ல நிவாரணத்தை அளிப்பதாக இருந்தாலும், மழைக்காலத்தில் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. ஒருவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு நோய்களின் தாக்கம் இருப்பது என்பது மிகவும் ஆபத்தானது. ஏற்கனவே கோவிட்-19 சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதித்து, உடலின்

from Health https://ift.tt/36R1R2Y

No comments:

Post a Comment