Tuesday, July 20, 2021

இங்கிலாந்தில் அசுர வேகத்தில் பரவும் 'நோரோ வைரஸ்' - இது எப்படி பரவுகிறது மற்றும் இதன் அறிகுறிகள் என்ன?இங்கிலாந்தில் அசுர வேகத்தில் பரவும் 'நோரோ வைரஸ்' - இது எப்படி பரவுகிறது மற்றும் இதன் அறிகுறிகள் என்ன?

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்கனவே ஏராளமான உயிர்களை இங்கிலாந்து இழந்துள்ளது. இந்நிலையில் அங்கு புதிதாக நோரோ வைரஸ் மக்களிடையே வேகமாக பரவி வருவதாக இங்கிலாந்து பொது சுகாதார மையம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின், அதன் பல உருமாற்றங்களுடன், கருப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சை தாக்குதல் ஏற்பட்டது. அதன் பின் ஜிக்கா

from Health https://ift.tt/3eBFt1V

No comments:

Post a Comment