Monday, July 19, 2021

குழந்தை பிறந்த பின் ஒரு ஆண் மன அழுத்தத்தில் இருந்தால் எப்படிலாம் நடந்துப்பாங்க தெரியுமா?குழந்தை பிறந்த பின் ஒரு ஆண் மன அழுத்தத்தில் இருந்தால் எப்படிலாம் நடந்துப்பாங்க தெரியுமா?

பொதுவாக மகப்பேறுக்குப் பின் பெண்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்படும். எனினும் குழந்தை பிறந்த பின்பு அதே அளவு மன அழுத்தம் ஆண்களுக்கும் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது ஏற்படும் உடல் வலி, ஆண்களுக்கு ஏற்படாமல் இருக்கலாம். அதன் காரணமாக குழந்தை பிறப்புக்குப் பின்பு, அவா்களின் உடல் குணமடைய வேண்டும் என்ற

from Health https://ift.tt/2UsZvor

No comments:

Post a Comment