ஓட்டப் பயிற்சி ஒரு மிக எளிய பயிற்சி ஆகும். ஓட்டப் பயிற்சியில் கிடைக்கும் நன்மைகள் அதிகம். முறையாக தொடா்ந்து ஓட்டப் பயிற்சி செய்து வந்தால், நமது உடலில் உள்ள அதிகமான கலோாிகளை குறைக்கலாம். மேலும் இதயத் தசைகளை வலுப்படுத்தலாம். ஓட்டப் பயிற்சியை ஒரு எளிதான மற்றும் சலிப்பான உடற்பயிற்சி என்று பலா் கருதுகின்றனா். ஆனால் இது இதயம்
from Health https://ift.tt/3eZfZvD
No comments:
Post a Comment