Wednesday, July 28, 2021

அந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் 'இந்த' வலியை குறைக்க தம்பதிகள் என்ன பண்ணனும் தெரியுமா? அந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் 'இந்த' வலியை குறைக்க தம்பதிகள் என்ன பண்ணனும் தெரியுமா?

பொதுவாக மாதவிடாய் காலங்களில் பெரும்பாலான தம்பதிகள் உடலுறவில் ஈடுபடுவதில்லை. மேலும், மாதவிடாய் தோன்றுவதற்கு முன்பும் உடலுறவில் ஈடுபட தயங்குகிறார்கள் பெண்கள். ஏனெனில், இது உங்களுக்கு வலியையும் சங்கடத்தையும் ஏற்படுத்தக்கூடும். உங்கள் மாதவிடாய் காலம் வருவதற்கு முன்பு உடலுறவில் ஈடுபடும்போது உங்கள் பிறப்புறுப்பில் அவ்வப்போது வலியை உணர்கிறீர்களா? ஆம் எனில், நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

from Health https://ift.tt/3iXeqzt

No comments:

Post a Comment