Monday, July 26, 2021

உங்களுக்கு இதுல எந்த மாதிரி தொப்பை இருக்குன்னு சொல்லுங்க.. அதை குறைக்கும் வழிய சொல்றோம்...உங்களுக்கு இதுல எந்த மாதிரி தொப்பை இருக்குன்னு சொல்லுங்க.. அதை குறைக்கும் வழிய சொல்றோம்...

நம்மில் பலர் அதிகம் கவலைப்படும் ஓர் விஷயமாக இருப்பது தொப்பையாகவே இருக்கும். தொப்பை ஒருவரது உடல் தோற்றத்தையே மோசமாக வெளிக்காட்டுவது மட்டுமின்றி, பல ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரிக்கும். வயிற்றுக் கொழுப்பு என்று வரும் போது, அது உள்ளுறுப்பு/தோலடி கொழுப்பாக இருக்கலாம். உள்ளுறுப்பு கொழுப்புகள் ஒருவரது உறுப்புக்களைச் சுற்றியிருக்கும் மற்றும் இது இயற்கையாகவே மிகவும் ஆபத்தானது. இருப்பினும்,

from Health https://ift.tt/2UFUp8F

No comments:

Post a Comment