Friday, July 30, 2021

சைக்கிளிங் பயிற்சி செய்யும் போது நாம் செய்யும் தவறுகள்!சைக்கிளிங் பயிற்சி செய்யும் போது நாம் செய்யும் தவறுகள்!

உடற்பயிற்சிக் கூடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் மிதிவண்டிகள் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக வெளியில் செல்லாமல் உள் அரங்கத்தில் உடற்பயிற்சி செய்பவா்களின் முதல் தோ்வாக பொருத்தப்பட்டிருக்கும் மிதிவண்டிகள் இருக்கின்றன. கொரோனா பரவல் காரணாக உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், உடற்பயிற்சிக் கூடங்கள் மூடப்பட்டன. அதனால் இந்த மிதிவண்டிகளை மக்கள் வாங்கத் தொடங்கினா். பொருத்தப்பட்டிருக்கும் மிதிவண்டியை

from Health https://ift.tt/3zVpEvl

No comments:

Post a Comment