Wednesday, July 28, 2021

மழைக்காலத்தில் கட்டாயம் குடிக்க வேண்டிய பானங்கள்!மழைக்காலத்தில் கட்டாயம் குடிக்க வேண்டிய பானங்கள்!

உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இது தாகத்தை தணிக்க மட்டுமல்லாமல், நாள் முழுவதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட வைக்கும். ஆனால் மழைக்காலம் என்று வரும் போது, நம் அனைவரது மனதிலும் நீரேற்றம் குறித்து நினைக்கவே மாட்டோம். ஏனெனில் மழைக்காலத்தில் காலநிலை ஈரப்பதமாகவும், குளிர்ச்சியாகவும் இருப்பதால், தாகம் அதிகம் எடுக்காது.

from Health https://ift.tt/3f0pJpm

No comments:

Post a Comment