Tuesday, July 27, 2021

ஆண்களே! உங்க செக்ஸ் ஹார்மோனை அதிகரிக்கணுமா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...ஆண்களே! உங்க செக்ஸ் ஹார்மோனை அதிகரிக்கணுமா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...

டெஸ்டோஸ்டிரோன் என்பது ஒரு ஆண் செக்ஸ் ஹார்மோன் ஆகும். இது தான் உங்கள் பாலுணர்ச்சி ஏற்படுவதற்கு காரணம். அதோடு இந்த ஹார்மோன் தசைகள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம், முடி வளர்ச்சி மற்றும் விந்து உற்பத்தி ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது. எனவே இந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு ஆண்களுக்கு போதுமான அளவு இருக்க வேண்டியது என்பது மிகவும் முக்கியம். ஆனால்

from Health https://ift.tt/3zHCc9i

No comments:

Post a Comment