மழைக்காலம் வந்தாலே சூடான பலகாரங்களை அதிகளவில் சாப்பிடுவது வாடிக்கையாகி விடுகிறது. சூடான காபி அல்லது தேநீர் மழை பொழியும் காலநேரத்தை மேலும் அழகானதாக மாற்றும். மழைக்காலம் எவ்வளவு அழகானதோ அதே அளவிற்கு ஆபத்தானதும் கூட. காய்ச்சல், நோய்த்தொற்றுகள், ஒவ்வாமை போன்ற பருவகால வியாதிகளின் அலைகளை மழைக்காலம் கொண்டு வருகிறது. எனவே இயற்கையாகவே வளர்சிதை மாற்றத்தையும்
from Health https://ift.tt/3faVlZF
No comments:
Post a Comment