Thursday, November 11, 2021

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க கல்லீரல் கொழுப்பு அதிகமாகி ஆபத்தான நிலையில் இருக்குனு அர்த்தமாம்...! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க கல்லீரல் கொழுப்பு அதிகமாகி ஆபத்தான நிலையில் இருக்குனு அர்த்தமாம்...!

மது அருந்துபவர்களுக்கு மட்டும்தான் பெரும்பாலும் கல்லீரல் நோய் ஏற்படும் என்ற பொதுவான கருத்து முற்றிலும் தவறானது. ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) என்பது ஒரு மோசமான நிலை, இது சிறிதும் மது அருந்தாத நபர்களையும் பாதிக்கலாம். கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேமிக்கப்படும் போது, அது கடுமையான துயரத்தை ஏற்படுத்தும் கல்லீரல் நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.

from Health https://ift.tt/3D8OMAA

No comments:

Post a Comment