சர்க்கரை நுகர்வு உங்களுக்கு பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனால், நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் இனிப்புகளில் சர்க்கரையை எவ்வாறு குறைப்பது என்பது உங்களுக்கு ஒரு கேள்வியாக இருக்கலாம். அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் நீண்ட காலத்திற்கு உடல் பருமன், கல்லீரல் நோய்கள், இதய பிரச்சினைகள் மற்றும் நீரிழிவு போன்ற சில முக்கிய வாழ்க்கை முறை நோய்களுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியம்
from Health https://ift.tt/3nc9hac
No comments:
Post a Comment