Monday, November 8, 2021

இந்த அறிகுறி இருந்தால் உங்க நுரையீரல் பெரிய ஆபத்தில் இருக்குனு அர்த்தமாம்... உடனடியா டாக்டர பாருங்க! இந்த அறிகுறி இருந்தால் உங்க நுரையீரல் பெரிய ஆபத்தில் இருக்குனு அர்த்தமாம்... உடனடியா டாக்டர பாருங்க!

நமது சுவாச ஆரோக்கியம் பல காரணிகளால் பாதிக்கப்படலாம். தீபாவளிக்குப் பிறகு, நாட்டில் காற்றின் தரம் வெகுவாகக் குறைந்துள்ளதால், நமது நுரையீரல் பாதிக்கப்படும். மார்பு வலி மற்றும் சுவாசப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் கடுமையான அதிகரிப்பு குறித்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நுரையீரல் தொற்று வைரஸ், பாக்டீரியா மற்றும் சில சமயங்களில் ஒரு பூஞ்சையால்

from Health https://ift.tt/3D2q6tq

No comments:

Post a Comment