ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலரையும் தாக்கக்கூடிய முக்கிய நோய்கள் எவை என்றால், உடலுறவு மூலம் பரவக்கூடிய பால்வினை நோய்கள் ஆகும். இந்த பால்வினை நோய்கள் இருபாலருக்கும் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தக்கூடியவை. பொதுவாக கிளாமிடியா (Chlamydia), மேக வெட்டை நோய் (கோனோாியா/Gonorrhea), டிாிகோமோனஸ் (Trichomonas), மைக்கோபிளாஸ்மா (Mycoplasma), படா்தாமரை (ஹொ்பிஸ்/Herpes) மற்றும் ஹெச்ஐவி போன்றவை இருபாலரையும் தாக்கக்கூடிய
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/3DbZ7f6
No comments:
Post a Comment