Monday, November 8, 2021

ஆயுர்வேத முறைப்படி டெங்கு காய்ச்சலில் இருந்து நீங்க வேகமா குணமாக என்ன செய்யணும் தெரியுமா? ஆயுர்வேத முறைப்படி டெங்கு காய்ச்சலில் இருந்து நீங்க வேகமா குணமாக என்ன செய்யணும் தெரியுமா?

மழைக்காலம் தொடங்கினாலே கொசு தொல்லை ஆரம்பித்துவிடும். கொசுவால் பல நோய்கள் பரவுகின்றன. டெங்கு காய்ச்சல் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களும் தற்போது பரவதொடங்கியுள்ளது. டெங்கு என்பது வைரஸ் காய்ச்சல் போன்ற நோயாகும். இது ஏடிஸ் ஈஜிப்டி இனத்தைச் சேர்ந்த பெண் கொசுக்கள் கடிப்பதால் ஏற்படுகிறது. டெங்குவின் சில பொதுவான அறிகுறிகள் வாந்தி, கடுமையான தலைவலி, குமட்டல், சொறி,

from Health https://ift.tt/3wrBJYH

No comments:

Post a Comment