உலகம் முழுவதும் அதிகளவில் மரணத்தை ஏற்படுத்தும் நோயாக மாரடைப்பு உள்ளது. சமீபத்தில் சில பிரபலமானவர்கள் தொடர்ந்து மாரடைப்பால் இறந்ததால் மாரடைப்பு மீதான மக்களின் பயம் மிகவும் அதிகரித்துள்ளது. எனவே அனைவரின் கவனமும் மாரடைப்பின் அறிகுறிகள் மீது இப்போது விழுந்துள்ளது. நெஞ்சு வலி, வியர்த்தல் மற்றும் அசௌகரியம் போன்றவை மாரடைப்பின் சில அறிகுறிகளாக நாம் அனைவரும் அறிந்ததே.
from Health https://ift.tt/3H5ns8N
No comments:
Post a Comment