இந்தியாவில் தற்போது கோவிட்-19 பெருந்தொற்று கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. அதைச் சமாளிக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் போராடிக் கொண்டிருக்கின்றனா். இந்நிலையில் கோவிட்-19 வைரஸின் மூன்றாவது அலை இந்தியாவை விரைவில் தாக்கும் என்று மருத்துவ நிபுணா்கள் எச்சாிக்கை செய்திருக்கின்றனா். அவ்வாறு மூன்றாவது அலை தாக்கினால் அந்த அலையில் சிறு குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவா் என்றும் தொிவித்திருக்கின்றனா்.
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/3wcRDVc
No comments:
Post a Comment