Sunday, June 27, 2021

மன அழுத்தம் எப்படி ஒருவரது உடல் எடையை அதிகாிக்கிறது தெரியுமா?மன அழுத்தம் எப்படி ஒருவரது உடல் எடையை அதிகாிக்கிறது தெரியுமா?

நமது உடல் எடை அதிகாிக்கிறது என்றால் அதன் பின்னணியில் பலவிதமான காரணிகள் இருக்கின்றன. அவை போதுமான உடல் உழைப்பு இல்லாமல் இருக்கலாம் அல்லது உடற்பயிற்சி செய்யாமல் இருக்கலாம் அல்லது ஆரோக்கியமற்ற, சமச்சீரற்ற உணவாக இருக்கலாம் அல்லது முறையற்ற வாழ்க்கை முறையாக இருக்கலாம். இவை எல்லாம் நமது உடல் எடையை அதிகாிக்கக்கூடிய முக்கிய காரணிகள் ஆகும்.

from Health https://ift.tt/3qwfmOP

No comments:

Post a Comment