Monday, June 28, 2021

கொரோனா தடுப்பூசி போட்டதும் இந்த விஷயங்களை செய்யாதீங்க... இல்லன்னா பெரிய பிரச்சனையை சந்திப்பீங்க...கொரோனா தடுப்பூசி போட்டதும் இந்த விஷயங்களை செய்யாதீங்க... இல்லன்னா பெரிய பிரச்சனையை சந்திப்பீங்க...

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி மக்களிடையே போட ஆரம்பித்த பின்னர், இதுவரை பலர் கொரோனா தடுப்பூசியைப் போட்டுள்ளனர். ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள பலர் தயக்கம் கொண்டார்கள். ஏனெனில் தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என்று பலர் கூறினார்கள். ஆனால் அவ்வாறு சந்திக்கும் பக்கவிளைவுகள் அனைத்தும் சாதாரணம் மற்றும் ஓரிரு நாட்களில் சரியாகக்கூடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளார்கள். மேலும்

from Health https://ift.tt/3y5vB85

No comments:

Post a Comment