Monday, July 19, 2021

கொரோனா தடுப்பூசி வழங்கும் நோயெதிர்ப்பு சக்தி இயற்கை நோயெதிர்ப்பு சக்தியை விட சிறந்ததா? உண்மை என்ன?கொரோனா தடுப்பூசி வழங்கும் நோயெதிர்ப்பு சக்தி இயற்கை நோயெதிர்ப்பு சக்தியை விட சிறந்ததா? உண்மை என்ன?

கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி என்பது தற்போது உலகம் முழுவதும் விவாதிக்கப்படும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. உலகெங்கிலும் உள்ள அதிகாரிகள் தடுப்பூசியின் வேகத்தை அதிகரிக்க செயல்பட்டு வருகின்ற நிலையில், இயற்கையான தொற்று மூலம் அடையக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் வலுவானது என்று ஊகிக்கப்படுகிறது. இயற்கை ஆன்டிபாடிகளின் ஆற்றலைப் தெரிந்து கொள்வதற்கான பல மருத்துவ ஆய்வுகள்

from Health https://ift.tt/3BjSBCE

No comments:

Post a Comment