Monday, May 31, 2021

உலக புகையிலை எதிர்ப்பு நாள் : புகைபிடிப்பது எப்படி கொரோனவால் ஏற்படும் தாக்கத்தை அதிகரிக்கிறது தெரியுமா? உலக புகையிலை எதிர்ப்பு நாள் : புகைபிடிப்பது எப்படி கொரோனவால் ஏற்படும் தாக்கத்தை அதிகரிக்கிறது தெரியுமா?

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கோவிட் -19 தொற்றுநோய் மில்லியன் கணக்கான புகையிலை பயன்பாட்டார்களை புகைபிடிப்பதை விட்டுவிட கட்டாயப்படுத்தியுள்ளது. உலகில் புகைபிடிப்பவர்களில் கிட்டதட்ட 60% மக்கள் புகைபிடிப்பதை நிறுத்தத்தான் நினைக்கிறார்கள், ஆனால் அவர்களால் அது முடிவதில்லை. துரதிர்ஷ்டவசமாக, அவர்களில் 30 சதவீத்தினர் மட்டுமே அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம்,

from Health https://ift.tt/3wHEEv2

No comments:

Post a Comment