Monday, May 31, 2021

வியட்நாமில் புதிதாக தோன்றியுள்ள காற்றிலேயே பரவும் ஆபத்தான கொரோனா வைரஸ்... அறிகுறிகள் என்ன தெரியுமா? வியட்நாமில் புதிதாக தோன்றியுள்ள காற்றிலேயே பரவும் ஆபத்தான கொரோனா வைரஸ்... அறிகுறிகள் என்ன தெரியுமா?

கொரோனா வைரஸின் முதல் அலைக்கும், இரண்டாவது அலைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் அதன்பின் பல பிறழ்வுகளுக்கு உள்ளாகி அதிதீவிர வைரஸாக உருமாறியது. இந்த நிலையில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் தாக்குதல் தற்போது இந்தியாவில் குறையத் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் நம்மை ஒருபோதும் அதிர்ச்சிக்குள்ளாக்க தவறுவதில்லை. ஏனெனில் இங்கிலாந்து,

from Health https://ift.tt/3i6V2kK

No comments:

Post a Comment