நமது உடலில் உள்ள மிகப் பொிய இணைப்புப் பகுதி என்பது நமது முழங்கால்களின் மூட்டு பகுதி ஆகும். அன்றாட தினசாி உடல் இயக்கத்தில், மூட்டுகள் மிகக் கடுமையாக இயங்குகின்றன. குறிப்பாக நாம் நடக்கும் போது, ஓடும் போது, மேலே ஏறும் போது, இறங்கும் போது மற்றும் குதிக்கும் போது நமது மூட்டுகள் அதிகமான அளவு அழுத்தத்தைத் தாங்குகின்றன.
from Health https://ift.tt/3uIbk6e
No comments:
Post a Comment