இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மியூகோமிகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமீப காலங்களில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 32% அதிகரித்து உள்ளதாக தரவுகள் கூறுகிறது. இதுவரை கிடைத்த தரவுகளின்படி கருப்பு பூஞ்சையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சமீபத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களாக இருக்கிறார்கள். இதனால் அவர்கள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
from Health https://ift.tt/34JBj2w
No comments:
Post a Comment