Tuesday, June 1, 2021

தினமும் பால் குடிப்பது உங்க இதய நோய் ஆபத்தை அதிகரிக்குமா? குறைக்குமா? ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா? தினமும் பால் குடிப்பது உங்க இதய நோய் ஆபத்தை அதிகரிக்குமா? குறைக்குமா? ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா?

நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு உணவுப்பொருள் பால். தினமும் காலை, மாலை, இரவு என ஒருநாளைக்கு ஒருமுறையாவது நாம் பால் அருந்தியிருப்போம். பாலில் பல சுகாதார நன்மைகள் இருப்பது நம் அனைவரும் அறிந்த விஷயம். ஆதலால், தான் நாம் அனைவரும் தினமும் பால் அருந்துகிறோம். பால் குடிப்பதன் நன்மைகளைக் கேட்டு வளர்ந்திருக்கிறோம். இதனால் பெரும்பாலான மக்களுக்கு பால்

from Health https://ift.tt/3yRQrZw

No comments:

Post a Comment